கொலீஜியத்தின் செயல்பாடு

img

நீதித்துறையை சீரழிக்கும் கொலீஜியத்தின் செயல்பாடு வழக்கறிஞர்கள் கண்டன முழக்கம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான வி.கே. தஹில் ரமணியை மேகாலயா விற்கு பணியிட மாற்றம் செய்தது உள்ளிட்ட கொலீஜியத்தின் நட வடிக்கைகள் நீதித்துறையின் செயல்பாட்டை சீரழிப்பதாக குற்றம்சாட்டி கோவையில் வழக் கறிஞர்கள் பணிகளை புறக் கணித்து கண்டன முழக்க ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.